ஒலி · Sounds like “l”
புள்ளி வைத்த மெய் எழுத்து சொல்லின் நடுவிலோ முடிவிலோ வரும்; சொல்லின் முதலில் வராது! A dotted consonant comes in the middle or at the end of a word, never as the first letter!
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
பால் milk
பா + ல் = பால்
-
கால் leg
கா + ல் = கால்
-
பல் tooth
ப + ல் = பல்
-
மயில் peacock
ம + யி + ல் = மயில்
-
அணில் squirrel
அ + ணி + ல் = அணில்
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.