தமிழ் எழுத்துகள்

Tamil Letters · 🌱 3–6

சொல்லாடல் விசைப்பலகையை ஒவ்வொரு வகையாக உருவாக்குவோம்! எந்த எழுத்தையும் தொட்டால் அதன் படச் சொற்கள் வரும். Let's build the Solladal keypad one group at a time. Tap any letter to see its picture words.

விசைப்பலகை உருவாக்குவோம்! · Build the keypad

  1. உயிர் – குறில் · Short vowels 5
  2. உயிர் – நெடில் · Long vowels 7
  3. மெய் – வல்லினம் · Hard consonants 6
  4. மெய் – மெல்லினம் · Soft consonants 6
  5. மெய் – இடையினம் · Medial consonants 6
  6. ஆய்த எழுத்து · Aaytham 1
  7. கிரந்த எழுத்துகள் · Grantha letters 6

மாத்திரை · How long is each sound? 🌿 6–9

மாத்திரை என்பது ஓர் எழுத்தை ஒலிக்கும் நேர அளவு. கை தட்டி எண்ணிப் பாருங்கள்! A மாத்திரை is how long a letter sounds. Clap and count!

216 உயிர்மெய் எழுத்துகள்

216 உயிர்மெய் அட்டவணை · The 216 combined letters 🌿 6–9

18 மெய் × 12 உயிர் = 216 உயிர்மெய். எப்படி உருவாகின்றன என்று பார்க்க: 18 consonants × 12 vowels = 216. To see how each one forms, open உயிர்மெய் கூடம் · UyirMei Lab.

மெய் · Consonantஅஆஇஈஉஊஎஏஐஒஓஔ
க்ககாகிகீகுகூகெகேகைகொகோகௌ
ச்சசாசிசீசுசூசெசேசைசொசோசௌ
ட்டடாடிடீடுடூடெடேடைடொடோடௌ
த்ததாதிதீதுதூதெதேதைதொதோதௌ
ப்பபாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ற்றறாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ங்ஙஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
ஞ்ஞஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
ண்ணணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
ந்நநாநிநீநுநூநெநேநைநொநோநௌ
ம்மமாமிமீமுமூமெமேமைமொமோமௌ
ன்னனானினீனுனூனெனேனைனொனோனௌ
ய்யயாயியீயுயூயெயேயையொயோயௌ
ர்ரராரிரீருரூரெரேரைரொரோரௌ
ல்லலாலிலீலுலூலெலேலைலொலோலௌ
வ்வவாவிவீவுவூவெவேவைவொவோவௌ
ழ்ழழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
ள்ளளாளிளீளுளூளெளேளைளொளோளௌ

விளையாடிப் பழகு · Practise on solladal.app

குறில் நெடில் · Short & Long Letters → உயிர்மெய் கூட்டல் · Letter Builder →