ஓ
உயிர் · நெடில் · 2 மாத்திரை
Vowel · long · 2 beats
ஒலி · Sounds like “oa”
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
ஓடம் boat
ஓ + ட + ம் = ஓடம்
-
ஓநாய் wolf
ஓ + நா + ய் = ஓநாய்
-
ஓவியம் painting
ஓ + வி + ய + ம் = ஓவியம்
-
ஓட்டம் running
ஓ + ட் + ட + ம் = ஓட்டம்
-
ஓலை palm leaf
ஓ + லை = ஓலை
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.