123solladal.org

பெயர் · Name

தேதி · Date

த்

மெய் · வல்லினம் · ½ மாத்திரை
Consonant · hard · half a beat

ஒலி · Sounds like “th”

  • பத்துten
  • மத்துbutter churner
  • வாத்துduck
  • புத்தகம்book

எண் உள்ள புள்ளியில் தொடங்கி, அம்புக்குறி வழியே எழுது. Start at each numbered dot and follow the arrows.

ஒவ்வொரு வரியிலும் முதல் எழுத்தின் மேல் எழுது, பிறகு இன்னும் 5 முறை எழுது. On each line, trace the first letter, then write it 5 more times.