த்
மெய் · வல்லினம் · ½ மாத்திரை
Consonant · hard · half a beat
ஒலி · Sounds like “th”
புள்ளி வைத்த மெய் எழுத்து சொல்லின் நடுவிலோ முடிவிலோ வரும்; சொல்லின் முதலில் வராது! A dotted consonant comes in the middle or at the end of a word, never as the first letter!
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
பத்து ten
ப + த் + து = பத்து
-
மத்து butter churner
ம + த் + து = மத்து
-
வாத்து duck
வா + த் + து = வாத்து
-
புத்தகம் book
பு + த் + த + க + ம் = புத்தகம்
-
நத்தை snail
ந + த் + தை = நத்தை
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.