அ
உயிர் · குறில் · 1 மாத்திரை
Vowel · short · 1 beat
ஒலி · Sounds like “a”
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
அம்மா mother
அ + ம் + மா = அம்மா
-
அப்பா father
அ + ப் + பா = அப்பா
-
அணில் squirrel
அ + ணி + ல் = அணில்
-
அன்னம் swan
அ + ன் + ன + ம் = அன்னம்
-
அரிசி rice
அ + ரி + சி = அரிசி
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.