ஸ்ரீ

கிரந்த எழுத்து
Grantha letter

ஒலி · Sounds like “sri”

ஸ்ரீ ஒரு மெய் எழுத்து அல்ல; ஸ் + ர் + ஈ சேர்ந்த ஒரு சிறப்பு எழுத்து. தூய தமிழில் "திரு" என்போம். ஸ்ரீ is not a consonant: it is a special letter made of ஸ் + ர் + ஈ. In pure Tamil we say திரு (e.g. திரு. வள்ளுவர்).

எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words

தொட்டுப் பார்! · Tap a word to see its letters.

✍️ எழுதிப் பழகு · Trace the Letter

பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.

123

🖨 பயிற்சித் தாள் · Print a practice sheet

விளையாடிப் பழகு · Practise on solladal.app

எழுத்துகளில் சொற்கள் · Words from Letters → கலைந்த எழுத்துகள் · Jumbled Letters →