ஐ
உயிர் · நெடில் · 2 மாத்திரை
Vowel · long · 2 beats
ஒலி · Sounds like “ai”
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
ஐந்து five
ஐ + ந் + து = ஐந்து
-
ஐம்பது fifty
ஐ + ம் + ப + து = ஐம்பது
-
ஐப்பசி Aippasi (a Tamil month)
ஐ + ப் + ப + சி = ஐப்பசி
-
ஐயா sir
ஐ + யா = ஐயா
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.