ஏ
உயிர் · நெடில் · 2 மாத்திரை
Vowel · long · 2 beats
ஒலி · Sounds like “ae”
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
ஏணி ladder
ஏ + ணி = ஏணி
-
ஏரி lake
ஏ + ரி = ஏரி
-
ஏலக்காய் cardamom
ஏ + ல + க் + கா + ய் = ஏலக்காய்
-
ஏழு seven
ஏ + ழு = ஏழு
-
ஏர் plough
ஏ + ர் = ஏர்
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.