ச்
மெய் · வல்லினம் · ½ மாத்திரை
Consonant · hard · half a beat
ஒலி · Sounds like “ch”
புள்ளி வைத்த மெய் எழுத்து சொல்லின் நடுவிலோ முடிவிலோ வரும்; சொல்லின் முதலில் வராது! A dotted consonant comes in the middle or at the end of a word, never as the first letter!
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
பச்சை green
ப + ச் + சை = பச்சை
-
எலுமிச்சை lemon
எ + லு + மி + ச் + சை = எலுமிச்சை
-
பூச்சி insect
பூ + ச் + சி = பூச்சி
-
பச்சைக்கிளி parakeet
ப + ச் + சை + க் + கி + ளி = பச்சைக்கிளி
-
குச்சி stick
கு + ச் + சி = குச்சி
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.