ட்
மெய் · வல்லினம் · ½ மாத்திரை
Consonant · hard · half a beat
ஒலி · Sounds like “t”
புள்ளி வைத்த மெய் எழுத்து சொல்லின் நடுவிலோ முடிவிலோ வரும்; சொல்லின் முதலில் வராது! A dotted consonant comes in the middle or at the end of a word, never as the first letter!
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
பட்டம் kite
ப + ட் + ட + ம் = பட்டம்
-
கட்டில் cot, bed
க + ட் + டி + ல் = கட்டில்
-
பெட்டி box
பெ + ட் + டி = பெட்டி
-
வட்டம் circle
வ + ட் + ட + ம் = வட்டம்
-
தட்டு plate
த + ட் + டு = தட்டு
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.