இ
உயிர் · குறில் · 1 மாத்திரை
Vowel · short · 1 beat
ஒலி · Sounds like “i”
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
இலை leaf
இ + லை = இலை
-
இறகு feather
இ + ற + கு = இறகு
-
இஞ்சி ginger
இ + ஞ் + சி = இஞ்சி
-
இனிப்பு sweet
இ + னி + ப் + பு = இனிப்பு
-
இரவு night
இ + ர + வு = இரவு
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.