ஈ
உயிர் · நெடில் · 2 மாத்திரை
Vowel · long · 2 beats
ஒலி · Sounds like “ee”
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
ஈ housefly
ஈ
-
ஈச்சம்பழம் dates (fruit)
ஈ + ச் + ச + ம் + ப + ழ + ம் = ஈச்சம்பழம்
-
ஈரம் wetness
ஈ + ர + ம் = ஈரம்
-
ஈகை giving, generosity
ஈ + கை = ஈகை
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.