ஒலி · Sounds like “l”
புள்ளி வைத்த மெய் எழுத்து சொல்லின் நடுவிலோ முடிவிலோ வரும்; சொல்லின் முதலில் வராது! A dotted consonant comes in the middle or at the end of a word, never as the first letter!
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
பள்ளி school
ப + ள் + ளி = பள்ளி
-
புள்ளி dot
பு + ள் + ளி = புள்ளி
-
வெள்ளி silver; Friday
வெ + ள் + ளி = வெள்ளி
-
முள் thorn
மு + ள் = முள்
-
தேள் scorpion
தே + ள் = தேள்
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.