ஒலி · Sounds like “zh”
புள்ளி வைத்த மெய் எழுத்து சொல்லின் நடுவிலோ முடிவிலோ வரும்; சொல்லின் முதலில் வராது! A dotted consonant comes in the middle or at the end of a word, never as the first letter!
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
தமிழ் Tamil
த + மி + ழ் = தமிழ்
-
யாழ் yazh (old Tamil harp)
யா + ழ் = யாழ்
-
தாழ்ப்பாள் door latch
தா + ழ் + ப் + பா + ள் = தாழ்ப்பாள்
-
கூழ் porridge
கூ + ழ் = கூழ்
-
கீழ் below
கீ + ழ் = கீழ்
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.