ன்
மெய் · மெல்லினம் · ½ மாத்திரை
Consonant · soft · half a beat
ஒலி · Sounds like “n”
புள்ளி வைத்த மெய் எழுத்து சொல்லின் நடுவிலோ முடிவிலோ வரும்; சொல்லின் முதலில் வராது! A dotted consonant comes in the middle or at the end of a word, never as the first letter!
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
மான் deer
மா + ன் = மான்
-
மீன் fish
மீ + ன் = மீன்
-
தேன் honey
தே + ன் = தேன்
-
பொன் gold
பொ + ன் = பொன்
-
மின்னல் lightning
மி + ன் + ன + ல் = மின்னல்
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.