ஒலி · Sounds like “y”
புள்ளி வைத்த மெய் எழுத்து சொல்லின் நடுவிலோ முடிவிலோ வரும்; சொல்லின் முதலில் வராது! A dotted consonant comes in the middle or at the end of a word, never as the first letter!
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
நாய் dog
நா + ய் = நாய்
-
தாய் mother
தா + ய் = தாய்
-
வாய் mouth
வா + ய் = வாய்
-
பாய் mat
பா + ய் = பாய்
-
மிளகாய் chilli
மி + ள + கா + ய் = மிளகாய்
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.