ங்
மெய் · மெல்லினம் · ½ மாத்திரை
Consonant · soft · half a beat
ஒலி · Sounds like “ng”
புள்ளி வைத்த மெய் எழுத்து சொல்லின் நடுவிலோ முடிவிலோ வரும்; சொல்லின் முதலில் வராது! A dotted consonant comes in the middle or at the end of a word, never as the first letter!
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
சிங்கம் lion
சி + ங் + க + ம் = சிங்கம்
-
சங்கு conch
ச + ங் + கு = சங்கு
-
தங்கம் gold
த + ங் + க + ம் = தங்கம்
-
மாங்காய் raw mango
மா + ங் + கா + ய் = மாங்காய்
-
குரங்கு monkey
கு + ர + ங் + கு = குரங்கு
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.