ற்
மெய் · வல்லினம் · ½ மாத்திரை
Consonant · hard · half a beat
ஒலி · Sounds like “r”
புள்ளி வைத்த மெய் எழுத்து சொல்லின் நடுவிலோ முடிவிலோ வரும்; சொல்லின் முதலில் வராது! A dotted consonant comes in the middle or at the end of a word, never as the first letter!
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
காற்று wind
கா + ற் + று = காற்று
-
நாற்று seedling
நா + ற் + று = நாற்று
-
வெற்றி victory
வெ + ற் + றி = வெற்றி
-
சுற்றம் relatives
சு + ற் + ற + ம் = சுற்றம்
-
நெற்றி forehead
நெ + ற் + றி = நெற்றி
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.