ஊ
உயிர் · நெடில் · 2 மாத்திரை
Vowel · long · 2 beats
ஒலி · Sounds like “oo”
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
ஊஞ்சல் swing
ஊ + ஞ் + ச + ல் = ஊஞ்சல்
-
ஊசி needle
ஊ + சி = ஊசி
-
ஊர் town, village
ஊ + ர் = ஊர்
-
ஊதல் whistle
ஊ + த + ல் = ஊதல்
-
ஊறுகாய் pickle
ஊ + று + கா + ய் = ஊறுகாய்
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.