எ
உயிர் · குறில் · 1 மாத்திரை
Vowel · short · 1 beat
ஒலி · Sounds like “e”
எடுத்துக்காட்டுச் சொற்கள் · Words
தொட்டுப் பார்! · Tap a word to see its letters.
-
எலி rat
எ + லி = எலி
-
எறும்பு ant
எ + று + ம் + பு = எறும்பு
-
எலுமிச்சை lemon
எ + லு + மி + ச் + சை = எலுமிச்சை
-
எருது bullock
எ + ரு + து = எருது
-
எழுது write
எ + ழு + து = எழுது
✍️ எழுதிப் பழகு · Trace the Letter
பச்சைப் புள்ளியில் தொடங்கு, மஞ்சள் புள்ளி வழியே போ, சிவப்புப் புள்ளியில் நிறுத்து. Start at the blinking green dot, go through the yellow dot, stop at the red dot.